- Special FeaturesFoundation Yearகிட்டத்தட்ட 400 ஆண்டுகள் இருக்கும்.Sthala TreeTheerthamRathamArchitectureOther Speciality
- Sthala Puran
- Architecture

இக்கோவிலில் 56 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது.
- Alankar of Deity
- Prayers and BenefitsSpecial Vratas and Prayers
இக்கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்தும், அடி அளந்தும், அங்க பிரதட்சணம் செய்தும், கரகம் எடுத்தும், அலகு குத்தியும், தீச்சட்டி தூக்கியும் வழிபடுவர்.
Offerings to DeityStotras and Mantras
- Festivalsபூச்சாட்டு திருவிழாஇக்கோவில் ஐப்பசி மாதம் ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடத்தப்படுகிறது. இத்திருவிழா 18 கிராம மக்களுக்கான திருவிழாவாக கருதப்படுகிறது. இத் திருவிழா 5 நாட்கள் நடைபெறும். சனிக்கிழமை - கம்பம் போடுதல் செவ்வாய்க்கிழமை - புதன்கிழமை - திருவிழா வியாழக்கிழமை - மஞ்சள் நீர் வெள்ளிக்கிழமை - அபிஷேகம்
- Sodasha Upcharas
- Prasadhasஇவ்வூரின் அருகிலுள்ள வைய மலை என்னும் மலையில் இருந்து எடுக்கப்படும் மண் விபூதியாக தரப்படுகிறது.
- Social ActivitiesAnnadhanMarriageEar BoringHead ShaveDanaasEducation FacilitiesSocial DrivesOther Activities
- Arjita Seva
- Tags

