- Special FeaturesFoundation Year2000 years ago by Raja Karikal CholaSthala TreeTheerthamPerur PadithuraiRathamtrueArchitectureThe famous Kanaka Sabhai presents a unique collection of Stone sculture carvings, the like of which is not found elsewhere. Its two rows of ten big pillars have exquisite carvings of manifestations of siva. Its terraced roof has a series of stone-chains with a numerously pettalled lotus at the centre. The smaller pillars have a large number of mythological carvings. The tank is a fine piece of symmetrical steps with 16 angles. The idols excel the other temples in beauty. Even the small shrines surrounding the main temple are very ancient inscriptions of high value.Other SpecialityThis ancient place has produced apart from the Thevarams, very fine literary and historical compositons. Cholan’s PoorvaPattayam deals with the origing of the Temple and gives and account of the folk – Lore of the place. The inscriptions, ranging over a few centuries, give valuable information about the customs and manners that existed a thousand years ago. The Thiruppugazh pieces of Arunagiri Nathar give an account of the Temples five centuries ago. History reveals that the great poet Sundarar sung the devotional 'Devaram' song in this temple by the 7th Century.
- Sthala Puran
As per legend the calf of Kamadhenu discovered a sacred Sivalinga. A temple came to be built over it. The place became a “Vaippu Sthalam” to Lord Siva since it was sanctified by Saints Appar an Sundarar in their Thevarams
கோவையின் கைலாயம் என்று அழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் கொங்கு நாட்டில் அமைந்துள்ளது.
இங்கு உள்ள லிங்கம் சுயம்பு லிங்கம் ஆகும். ஒரு சமயம் பிரம்ம தேவர் படைப்புத் தொழிலினிடையே சோர்வுற்றுக் கண்ணயர்ந்து விட்டார். இதை அறிந்த திருமால் காமதேனுவை அழைத்து “நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத்தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட்டார். அதன்படி காமதேனுவும் இமயமலையில் அருந்தவமிருந்ததராம். ஆனால் சிவபெருமான் அருள் சித்திக்கவில்லை.
அச்சமயம் நாரத முனிவர் தஷிணகைலாயம் பற்றிச்சொல்ல, காமதேனுவும் கன்றுடன் அந்த இடத்தை அடைந்தது. அங்கே ஆதிலிங்க மூர்த்தியாகக் காஞ்சி நதிக்கரையில் இருந்த சிவபெருமானுக்கு தினமும் பாலபிஷேகம் செய்து தவமிருந்தது. ஒரு நாள் காமதேனுவின் கன்றான பட்டி, அந்த ஆதிலிங்க மூர்த்தியின் மேல் கவிந்திருந்த புற்றை விளையாட்டாய்க் குலைத்து விட்டது. கன்றின் குளம்படி சிவபெருமானின் திருமுடியில் அழுந்தப் பதிந்து விட்டது.
பதறிப்போன காமதேனுவின் வருத்தத்தைப் போக்கும் விதமாக, சிவபொருமான் தோன்றினார். “பார்வதி தேவியின் வளைத் தழும்மை என் மார்பகத்தில் ஏற்றது போல் உன் கன்றின் குளம்படித்
தழும்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்று ஆறுதல் கூறினார்.
இங்கு உறையும் ஈஸ்வரனுக்கு பட்டீஸ்வரர் என்றும், அம்மையாருக்கு பச்சை நாயகி அம்மன் என்ற பெயரும் வந்துவிட்டது.
இதன் பிரகாரத்தில் கணபதி, சுப்ரமண்யர், ஞான பைரவர், காசி லிங்கேஸ்வரர், ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு, ஆதிபராசக்தி மற்றும் நடராஜர் போன்ற சந்நிதிகளும் இருப்பது தனிச்சிறப்பு. மொத்தத்தில் ஷண்மதங்களின் கலவையாக பேரூர் ஆலயம் திகழ்கிறது.
- Architecture
- Alankar of Deity
- Prayers and BenefitsSpecial Vratas and Prayers
வில்வம், அரளி, சம்பங்கி
Offerings to DeityStotras and Mantras
- Festivals
- Sodasha Upcharas
- Prasadhas
- Social ActivitiesAnnadhanMarriageEar BoringHead ShaveDanaasEducation FacilitiesSocial DrivesOther Activities
- Arjita Seva
- Tags